இங்கிலாந்து, நார்விச்சில் உள்ள UEA (University of East Anglia) இன் நார்விச் மருத்துவ கல்லூரியை சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கார்ல் பில்போட் தலைமையில் ஓர் முக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆராய்ச்சியின் படி, கொரோனா அறிகுறிகளாக கருதப்படும், சளி, இருமல் உடன் சுவை கண்டறியும் திறன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதுதான். அதாவது, கொரோனா உள்ளவர்களுக்கு சுவை கண்டறியும் திறன் மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் ஆராய்ச்சியில், சுவை இழக்கும் கொரோனா அறிகுறியானது, கடுமையான சளி இருமல் போல ஓர் முக்கிய கொரோனா அறிகுறியாகும். இது தொடர்பாக 10 சுவை இழந்த கொரோனா நோயாளிகளையும், 10 சளி இருமல் உள்ள கொரோனா நோயாளிகளையும் ஆராய்ச்சி குழு ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது.
இதன் மூலம், சுவை கண்டறியும் திறன் வெகுவாக குறைந்து, இனிப்பு, கசப்பு சுவை சுத்தமாக தெரியவில்லை என்றால், அந்த கொரோனா நோயாளிகளுக்கு தொற்று அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, இந்த சுவை இழப்பை கொண்டு கொரோனா நோயாளிகளுக்கிடையே வித்தியாசம் காண முடியும்.
இச்சோதனை மூலம், உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாத போதும், அவசர காலத்தில், திடீரென தீவிர கொரோனா நோயாளிகளை கண்டறிய இந்த சுவை இழப்பு சோதனை உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுவை இழந்து கொரோனா தீவிரமடைந்த நோயாளிகளுக்கு அவர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…