உலகளவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 1.48 கோடி பேரில் குணமாகியவர்கள் மட்டும் 89 லட்சத்துக்கும் அதிகம்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 14,855,107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 613,248 பேர் உயிரிழந்துள்ளனர், 8,907,167 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் சொற்பம், ஆனால் மூன்றில் இரு சதவிகித மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்க கூடியது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 205,348 பேர் உலகம் முழுவதும் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 4,046 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு குறைந்து கொண்டே செல்வது மகிழ்ச்சி அளித்தாலும், முழுவதுமாக கொரோனாவிலிருந்து விடுபட நாம் விழித்திருப்போம், தனித்திருப்போம்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…