நடிகர் விஷாலின் 31 வது படத்திற்கான தலைப்பு சூசைட் என்று வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஷாலின் 31 வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2 ஆம் தேதி வெளியானது ஆம், விஷாலின் 31 வது படத்தை இயக்குனர் பா சரவணன் இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும், படக்குழுவினர்அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்துக்கு வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால் படத்திற்கு சூசைட் என்று டைட்டில் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…