முன்னதாக நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை வலிமையாக இரு படங்களை வினோத் இயக்கத்தில் நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், ஹீரோ மற்றும் வில்லனாக அஜித்தே நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் நடித்துள்ள புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளதுடன், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த அஜித் 61 படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மலையாள நடிகை மஞ்சுவாரியர் தான் அஜித்தின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…