தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

தொட்டி ஜெயா படத்தில் முதன் முதலாக கோபிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருந்ததாக தகவல்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் துறை இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நடிகை கோபிகா நடித்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு பாடல் யுவன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் நன்றாக கொண்டாடப்பட்ட திரைப்படம் .
இந்த நிலையில் இந்த திரைப்படம் இரண்டாவது பாகம் வெளியாகாத என பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
முதன் முதலாக கோபிகாக நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா தான் நடிக்கவிருந்ததாரம், கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025