சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்துவருகிறாரம்.
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். மேலும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுவதுமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்துவைக்கப்பட்டது. படத்திற்கான ஒரு ரொமான்டிக் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முதலில் நடிகை நயன்தாரா, தமன்னா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்துவருகிறாரம். மேலும் விரைவில் இந்த படத்திற்கான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…