நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் அணைத்து கட்ட படப்பிடிப்பும் முடிந்தது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், அடுத்ததாக படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…