உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் தற்போது முடங்கிபோய் உள்ளது. அந்த கொரோனா தோற்றால் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் ஹெஸ்ஸே மாநிலத்தில் நிதியமைச்சராக இருந்த தாமஸ் ஸ்கேபர் என்பவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது உடல் வெஸ்பேடன் என்னுமிடம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கண்டரியப்பட்டு பின்னர் அடையாளப்படுத்தப்பட்டது. இவரது இறப்பிற்கு கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி நிலை தான் என கூறப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…