குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Default Image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 16,29,865 பேர் எழுதினர். அதில் 7,18,995 ஆண்களும் , 5,31,410 பெண்களும் தேர்வை எழுதினர்.
குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 12-ம் வெளியியானது. இந்நிலையில் காலிப்பணியிடங்கள்  எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்