ஜி.வி.பிரகாசுக்கு பெண் குழந்தை – தாயும் சேயும் நலம்!

தமிழ் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ஜி.வி.பிரகாஸ். இவர் தமிழில் பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு சைத்தவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என ஜி.வி.பிரகாஸ் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025