கருப்பன் பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள் இதோ!

கருப்பன் பட நாயகி தான்யா தனது கலக்கலான அண்மை புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பலே வெள்ளையத்தேவா எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, விஜய் சேதுபதியுடன் கருப்பன் எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை தான்யா.
இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் தனது கலக்கலான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025