2020-ஆம் ஆண்டில் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர், தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 2019 ஆண்டை நான் திரும்பிப் பார்க்கிறேன், உங்களை வெறுக்க விரும்பவில்லை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இந்த ஆண்டு வாழ்க்கை மற்றும் மக்களின் மனிதநேய பலங்கள் மற்றும் பலவீனங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன். நான் இயற்கையாகவே தனிமையானவள், உண்மையிலேயே மக்களை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பதையும் கற்றுக்கொண்டேன்.
நான் கலை பற்றியும், அது எனக்கு அளிக்கும் அன்பைப் பற்றியும் புதிய வழியில் கற்றுக்கொண்டேன், மேலும் ஒரு புதிய வழியில் நேசிக்க கற்றுக்கொண்டேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் இதில் ஸ்ருதி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…