இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்,
மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் மேலும் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9 ம் தேதி வெளியவிருந்த இந்த படம் கொரனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை பற்றி சுவாரசியமான தனக்கு பிடித்த விஷியங்களை பற்றி கூறியுள்ளார், ” அதில் அவர் கூறியது அவர் ஷூட்டிங் வந்தவுடன் முதல் வேலையாக அங்குள்ள அனைவரையும் சந்தித்து பேசுவார், அதன் பிறகு தான் என்ன வேலை செய்யப்போகிறோம் என கேட்பார்.
மேலும் இதற்கு முன் நான் அது போல் செய்தது இல்லை, ஆனால் தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து கற்று கொண்டு நானும் அதை தொடர ஆரம்பித்து விட்டேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…