கொலைகளை கண்டறியும் துப்பறிவாளனுக்கு இசையமைக்க உள்ள இசைஞானி!

தமிழ் சினிமாவில் தனது வித்யாசமான கதை தேர்வுகள் மூலமும் அதனை படமாக்கும் விதத்திலும் வித்தியாசப்படுத்தி வருகிறார் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான திரைப்படம் துப்பறிவாளன்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்திலும் விஷால் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க தற்போது இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது படக்குழு உறுதி செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025