எப்படி இந்த வயதில் இவ்வளவு பொறுப்பாக நிர்வாகம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியவருக்கு நான் ஒரு ஏலியன் என பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் பதிலளித்துள்ளார்.
எலான் மாஸ்க் என்பவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பிரபலமான அமெரிக்க தொழிலதிபர். குறைந்த வயதிலேயே இவர் பல நிறுவனக்கு அதிபராக இருப்பதால் இவரது திறமைகளை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இவர் பிரபல மேஸான் நிறுவனத்தின் தலைவரையே பின்னுக்கு தள்ளியவர்.
இந்நிலையில் மற்றொரு நிறுவன தலைவர் குணால் ஷாவ் என்பவர் எப்படி எலான் மாஸ்க் இத்தனை பெரிய நிர்வாகத்தையும் தலைமை தாங்கி திறமையாக நடத்தி வருகிறார் என பல கேள்விகள் எனக்கு இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எலான், நான் ஒரு ஏலியன் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…