தர்பார் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகமா? குறைவா?

- தர்பார் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம்.
- முதல் நாளை விட, இரண்டாம் நாள் வசூல் குறைவு தான்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படம் சென்னையில் முதல் நாளில் ரூ.2 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் இன்று, ரூ.1.16 கோடி வசூல் செய்தது. இப்படம் முதல் நாளை விட, இரண்டாம் நாள் குறைவாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025