இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய், அவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கதாநாயகியாக மாளவிகா மோகன் ஆகியோர் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படமாகிய மாஸ்டர் படத்தின் ட்ரைலர் மார்ச் 22 வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் தோற்று காரணமாக இதற்கான தேதி நாள் குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். தற்போது இந்த படத்திற்கான ட்ரைலர் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…