அதிக காதல் கொண்ட ஆண்கள் செய்யும் இந்த தப்புகள் தான் பெண்களுக்கு கடுப்பை உண்டாக்கிறதாம்..!!

Default Image

பெண்கள் ஆண்களை கவர்வது என்பது அவ்வளவு விஷயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெண்களைக் பொறுத்தவரையில் ஆண்கள் காதலில் மடிவது மிகக்குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.பெண்களை ஈர்க்கும் முதல் தகுதி அவர்களின் வடிவம்தான் இது பொய் என்றாலும் அதான் உண்மை.ஆழமாக காதலிக்கத் தொடங்கிய ஆணின் மனது ஆறு வயது குழந்தை போல இருக்கும்.

அதிக காதலில் இருக்கு ஆண்கள் அவ்ர்களே அறியாமல் சில முட்டாள்தனமான வேலையை செய்வார்கள். ஆண்களுக்கு பிடித்த பெண்ணின் காதலையும் கவனத்தையும் ஈர்ப்பதற்காக ஆண்கள் செய்யும் சில செயல்கள் மற்றும் பேசும் உண்மைகளும் அவர்களின் காதலுக்கு எதிர் ஆகத்தான் இருக்கும். ஆனால் ஆண்களால் கண்டிப்பாக இதனை செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

இதில் வேடிக்கையானது என்னவென்று சொன்னால் இதை அவ்ர்களே தெரியாமல் தான் செய்கிறார்கள். தங்கள் ஆண்மை தன்மையை வெளிப்படுத்த கடினமாக முயற்சி செய்வார்கள் மேலும் ஆண்கள் விரும்பும் ஒரு பெண்ணின் மனதை வெல்வதற்கான ஆண்மையை மற்றும் கவர்ச்சியாக தோன்றும் செய்லகளை மிகவும் கடினமாக முயற்சிகளை செய்வார்கள். ஆனால் இந்த காட்சி பெண்களுக்குக் கோமாளியாகத்தான் காட்டும்.

பாலியல்தூண்டல்களை ஆண்களுக்கு பிடித்தப் பெண்ணுடன் உடல்ரீதியான விருப்பத்தை பல ஆண்கள் விரும்புவார்கள். அதனால் அவர்கள் அந்த பெண்ணை பார்த்தவுடன் கவர்ச்சியான சிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். பேசும்போதெல்லாம் தொட்டு பேசுவது போன்ற சீண்டல்ளை ஈடுபடுவது போன்ற முட்டாள்தனங்களில் இறங்குவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்