அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வேலை குறித்த விபரங்கள்
வேலையின் பெயர் :Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II
காலிப்பணியிட விபரம் :Peon – 3, Clerical Assistant-6, Professional Assistant-I-6, Professional Assistant-II-9
வயது :வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
தேர்வு முறை :நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :03-09-2021
கல்வி தகுதி :Peon – 8th PassPeon – 8th PassClerical Assistant-Any Degree, Professional Assistant-I-BE/B.Tech (CS/IT/ECE), Professional Assistant-II- M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA
ஊதிய விபரம் :Peon – Rs.391 per day, Clerical Assistant-Rs.448 per day, Professional Assistant-I-Rs.760 per day, Professional Assistant-II-713 per day.
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் (பதிவு கட்டணம் இல்லை)
மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள :
https://www.annauniv.edu/pdf/Notification_Temporary_COE.pdf