கொரோனா எதிரொலியால் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உகானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அது உலகையே புரட்டி போட்டு, இன்னும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது ஒருவரை ஒருவர் முத்தமிட கூடாது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது. இது கொரோனா பரவலின் எதிரொலி என்றும், நாட்டில் கொரோனா வழிகாட்டுதல்களை சீனா கடுமையாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…