கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லாத மாணவிக்கு நடிகை காஜல் அகர்வால் 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள மாணவி ஒருவர் கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லை என்பதால், தனது கல்லூரி கட்டணம் செலுத்த ரூ. 83,000 வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வாலிடம் ட்வீட்டரில் கேட்டிருந்தார். இதனை பார்த்த நடிகை காஜல் அகர்வால் உடனடியாக உதவி கேட்டிருந்த அந்த மாணவியை தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூபாய் ஒரு லட்சம் அனுப்பு உள்ளார். அந்த மாணவி கேட்டது 83,000 தான் ஆனால் நடிகை காஜல் அகர்வால் உடனடியாக 1 லட்சத்தை கொடுத்துள்ளார் தனது உதவியை செய்துள்ளார். மேலும் இந்த மாணவிக்காக உதவி செய்த காஜல் அகர்வாலை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.
மேலும் நடிகை காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைபோல் தெலுங்கில் ஆச்சார்யா என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…