கர்ணன் திரைப்படம் வெளியான முதல் நாளில் 10.40 கோடி வசூல் செய்து சுல்தான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கர்ணன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிக சிறந்த விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
ஆம் வெளியான முதல் நாளிலே இந்த திரைப்படம் 10.40 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தனுஷிற்கு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதைபோல் கடந்த 2 ஆம் தேதி இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகம் முழுவதும் 5 கோடிக்கு மேல் தான் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…