நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது காளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூரி தற்பொழுது இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்திலும் நடிக்கவுள்ளார், அடுத்ததாக இயக்குனர், கவிராஜ் இயக்கத்தில் நடிகர் பரத்துடன் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து சினிமா பிரபலங்களும் வீட்டிலே முடங்கி கிடைக்கின்றன, மேலும் நடிகர் சூரி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார், அந்த வகையில் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் வளர்க்கும் காளை மாடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதற்குமேல் ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா என்று குறிப்பிட்டுள்ளார், இதற்காக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…