டிவி தொகுப்பாளரும், நடிகருமான சுரேஷ் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன், இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்கி உள்ளார். பிரவீனா கதாநாயகியாக நடிக்கிறார். மைம் கோபி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை லிப்ரா பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ஒரு தம்பதியினர். அவர்களுக்கு காவல்துறை அதிகாரியினால் ஏற்படும் விளைவுகள் என காட்டப்பட்டுள்ளது. இதன் வசனங்கள் வெகுவாக கவர்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படம் போல இருக்குமோ என டீசரில் தெரிகிறது. இப்படம் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…