குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை பாகிஸ்தான் தடுப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகயில்: பாகிஸ்தான் அரசு, தேசத் துரோக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துள்ள குல்பூஷன் ஜாதவுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதி நிவாரணத்தை தடுத்து நிறுத்துகிறது.மேலும் கடந்த 18ம் தேதி மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து, இறுதி சீராய்வு மனுவை தாக்கல் செய்ய இந்தியா முயன்ற போது பவர் ஆப் அட்டர்னி மற்றும் சான்று ஆவணங்கள் இன்றி, சீராய்வு மனுவை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும் தாக்கல் செய்ய முடியாது என்று அந்நாட்டு வழக்கறிஞர் கைவிரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…