வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடிக்க இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார். அரசியல் களமாக உருவாக இருந்த இத்திரைப்படத்திற்க்காக சிம்பு வெளிநாட்டிற்கு சென்று உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார்.
ஆனால் சிம்பு, ஹன்ஷிகாவின் 50 வது படம், முஃப்டி தமிழ் ரீமேக் என பிசியாக இருந்ததால் மாநாடு படம் தள்ளிப்போனது. இதனால் மாநாடு படக்குழு திடீரென படம் டிராப் என அறிவித்துவிட்டது.
இதனை தொடர்ந்து, தற்போது, சிம்பு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கு மகாமாநாடு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மகாமாநாடு தலைப்புதான் கோலிவுட்டில் பேசுபொருளாக உள்ளது. மாநாடு படத்திற்கு போட்டியாக தான் இந்த படத்தை எடுத்து வருகிறாரா என படக்குழு யோசித்து வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…