தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கு ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க ஸ்டாலின் தமிழக அரசின் இந்த முடிவானது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல வருடங்களாகக் காத்துக் கிடக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்துகின்ற திட்டமிட்ட சதியோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புற ஏழை இளைஞர்களும், இந்த மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுகின்ற வகையில் நடத்தப்படுன் ஆன்லைன் தேர்வினை தமிழில் நடத்திட வேண்டும் தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…