நவராத்திரி திருவிழா உருவான வரலாறும்! சிவனும் விஷ்ணுவும் சிலையாக மாறிய தருணங்களும்!

Published by
மணிகண்டன்

நவராத்திரி விழா இந்துக்களால் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா இரவுகளில் வீடுகளில் 9நாள் கொலு வைத்து வழிபடுவர்.

இது நவராத்திரி தோன்றியய வரலாறு என்பது, புராண காலத்தில், சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரு அரக்கர்கள் ஆண் தெய்வத்தால் அழிக்க முடியாதபடி வரம் பெற்று மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளர்.

இதனை கண்டு அரக்கர்களிடம் இருந்து காத்துக்கொள்ள மக்கள் சிவபெருமானிடமும், விஷ்ணு பகவானிடமும் வேண்டினர். ஆனால், ஆண் தெய்வத்தால் அழிக்கமுடியாது என்பதால் சிவன் – விஷ்ணு – பிரம்மா என மூவரும் அன்னை ஆதி சக்தியை வணங்கினர்.

இவர்களின் வேண்டுதலிக்கிணங்க  பெண் உருவத்தில் பூலோகம் வந்திறங்கினார் ஆதி சக்தி. இந்த ஆதி சக்தி அம்மனிடம் விஷ்ணு – சிவபெருமாள்  – பிரம்மா ஆகியோர் தங்கள் சக்தியை ஆதி சக்தியிடம் கொடுத்துவிட்டு சிலையாக நின்றனர். அதன் நினைவாக தான் கொலு வைக்கப்படுகிறது.

மேலும், இந்த போர் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. அப்போது இரவில் ஆதி சக்தியின் படைகள் சோர்ந்து போகாமல் இருக்க அம்மன் புகழ் பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் காரணமாக தான் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் இரவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் தெய்வங்களின் உருவபொம்மைகளை வைத்து கொலு அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

Recent Posts

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…

4 minutes ago

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

30 minutes ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

1 hour ago

வெல்லப்போவது யார்.? ராஜஸ்தான் – மும்பை இன்று பலப்பரீட்சை.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

2 hours ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

3 hours ago