இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.
இந்த படம் 2011இல் கொரிய மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற பிளைன்ட் எனும் படத்தின் அதிகாரபூர்வரிமேக் என கூறப்படுகிறது. அந்த படத்தில் நாயகிக்கும் கண் தெரியாது. இரு போலீஸ் கேஸிற்கு அந்த பெண் சாட்சியாக இருக்கும். இறுதியில் எப்படி அந்த கேஸ் நிறைவு பெற்றது என்பது போல படம் த்ரில்லராக முடிந்து இருக்கும் என கூறப்படுகிறது. படக்குழு இந்த ரிமேக் விவகாரம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கவில்லை.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…