தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கபடுபவர் நயன்தாரா. இவர் 2005இல் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர் நடிப்பில் கடைசியாக தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.
அண்மையில் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் நயன் குறிப்பிடுகையில், தன் திரைப்பயணத்தில், மிகவும் மோசமான கேரக்டர் என்றால் அது கஜினி படத்தில் நான் நடித்த சித்ரா கதாபாத்திரம் தான் எனவும், அந்த கதாபாத்திரம் கல்பனா ( ஹீரோயின் அசின் நடித்தது ) கதாபாத்திரத்திற்கு இணையாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அந்த படம் வெளியாகி நான் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.’ என தெரிவித்துள்ளார்.
தற்போது கஜினி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பாரில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…