வீட்டிற்குள் இருப்பதால் பூமி குணமடைவதில் ஆச்சரியமில்லை!நடிகை ஷில்பா ஷெட்டி!

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் கருவுற்ற ஷில்பா கடந்த பிப்ரவரி 15 அன்று ஒரு அழகான பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்தார். மேலும் இவர் யோக செய்வதில் வல்லவரும் பிரபலமானவரும் கூட சொல்லலாம்.
இந்நிலையில் இவர் இணயத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார் அதில் இவர் ஒரு டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்,நான் என் நாளிலிருந்து சில நிமிடங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்,அவரது வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்கிறேன், அதனால் இயற்கையோடு இணைத்து நம் தாய் பூமியின் அழகைப் பெற முடியும். இதற்கு எதுவும் செலவாகாது, ஆனால் அதை தவறாகப் பயன்படுத்தும்போது நாம் செலுத்தும் விலை மிக அதிகம்.
புதிய காற்றை சுவாசிப்போம் சுத்தமாக சாப்பிட அல்லது குடிக்கக்கூடிய தண்ணீரைக் கொண்டிருக்கும் திறன் பெரும்பாலும் குறைவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.50 வது பூமி தினத்தன்று எங்கள் வளங்களை பாதுகாப்போம், அதிகமான மரங்களை நடவு செய்வோம், நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கல்வி கற்பிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025