திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்கள்..!

பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளார்கள்.

பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளார்கள்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது.

இதனால் வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. காவல்துறை தொடர்பில் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்கள்..!