கேப்டன் விஜயகாந்த்தின் திகில் பட தலைப்பை எடுத்துக்கொண்ட நடன புயல் பிரபு தேவா!

விஜயகாந்த் நடிப்பில் 1986இல் வெளியான த்ரில் திரைப்படம் ஊமை விழிகள். இந்த படத்தை அரவிந்த் ராஜ் இலக்கி இருந்தார். இந்த படம் த்ரில் படமாக வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த பட தலைப்பை தற்போது பிரபு தேவா நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு வைத்துள்ளார். இந்த படத்தை வி.எஸ் என்பவர் இயக்கி வருகிறார். மம்தா மோகன்தாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை மாப்பல் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்பட மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025