டிக்டாக்கிற்கு தடை! சிங்காரி செயலியை இத்தனை கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனரா?

ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்த சிங்காரி செயலி.
கடந்த சில நாட்காளாகவே சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. டிக் டாக் செயலி உட்பட 59 சீன பயன்பாடுகளுக்கு, இந்திய அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ போன்ற செயலிகளை தடை செய்தது. இது இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டிக்டாக்கிற்கு பதிலாக, இந்தியாவின் சிங்காரி செயலியை கடந்த 22 நாட்களில், 1 கோடிக்கும் மேலானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025