உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருவதால் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது. மேலும், 228 ஆஸ்திரேலியா சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் 130 நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவிற்கு நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…