உலக கோப்பையில் புதிய அவதாரம் எடுத்த சச்சின் !

லிட்டில் மாஸ்டர் மற்றும் கிரிக்கெட் கடவுள் என்றாலே நினைவுக்கு வருவது சச்சின் தான்.அந்த அளவுக்கு தனது ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.
இப்படி தனது வாழ்க்கையை கிரிக்கெட் அத்தியாத்தில் தொடங்கிய அவர் தற்போது மீண்டும் புது அவதாரத்துடன் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.2019 ஆண்டுக்கான உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இங்கிலாந்து-தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் , வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்திருந்தார்.அதேபோல் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டியிலும் வர்ணனையாளராக களமிறங்கி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025