உடற்பயிற்சியில் ஆண்களை விட ஆர்வம் கொள்ளும் சாக்ஷி – ரசிகர்களின் விமர்சனம்!

Default Image

நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகளவில் தனது இணையதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தனது உடல் மற்றும் முக அழகிலும் இவர் அதிக கவனம் செலுத்துபவர். 

இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் இருக்கும் இவர், நடிகர்களை விட அதிகளவு ஆர்வத்துடன் உடற்பயிற்சி வருகிறார். இதற்க்கு அவரது ரசிகர்கள்  தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai