நடிகை ஷோபனாவின் முக நூல் பாகத்தை ஹேக் செய்த மர்ம நபரால், ரசிகர்கள் அதிர்ச்சி.
நடிகை ஷோபனா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பது வழக்கம் இவர் தனது முக நூல் பக்கத்தில் கருத்துக்கள் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது உண்டு. இவர் நடன பள்ளி நடத்துவதால் தனது மாணவர்களின் வீடியோக்களை வழக்கமாக பதிவிடுவார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அவர் பதிவிடும் வீடியோக்களுக்கு பதிலாக சம்மந்தமில்லாத வீடியோக்கள் அவரது பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது முக நூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை கூறியுள்ளார்.
மேலும், காவல்துறை உதவியுடன் தனது பாகத்தை மீட்டு மீண்டும் அதில் கருத்துக்கள் பகிர்வேன் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…