பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் எனும் இடம் அருகில் பர்வீந்தர் சிங் என்ற இளைஞர் உடம்பில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.
அவருக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு பிரேம்குமாரி என்ற பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய காதலுக்கு பர்வீந்தர் சிங் இடையூறாக இருப்பதாக எண்ணி அவரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று கூலிப்படை உதவியுடன் பர்வீந்தர் சிங்கை கொலை செய்துள்ளார். இந்த கொலைக்காக கூலிப்படையிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது பிரேம்குமாரி கைது செய்யப்பட்டுள்ளார். இருந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை தீவிரமாகபோலீஸ் தேடி வருகின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…