19 வயதில் அமெரிக்க ஓபன் 2022 டைட்டில் ஐ வென்ற ஸ்பெயின் இன் கார்லோஸ்

அமெரிக்க ஓபன் 2022 இன் ஆடவர் ஒற்றையர் பட்டத்துக்கான இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 19 வயதான கார்லோஸ் அல்கராஸ், 23 வயதான நார்வே யைச் சேர்ந்த

அமெரிக்க ஓபன் 2022 இன் ஆடவர் ஒற்றையர் பட்டத்துக்கான இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 19 வயதானகார்லோஸ் அல்கராஸ், 23 வயதான நார்வே யைச் சேர்ந்த காஸ்பெர் ரூட் ஐ வீழ்த்தினார்.

தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினை அல்கராஸ் வென்றுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் 6-4, 2-6, 7-6, (7-1), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் உலகில் மிக இளம் வயதில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற லெட்டன் ஹெவிட்ட் இன் (20 வருடங்கள் மற்றும் 9 மாதங்கள்) சாதனையை கார்லோஸ் அல்கராஸ் முறியடித்து டென்னிஸ் வரலாற்றில் இளைய ஆடவர்களுக்கான நம்பர் 1 இடத்தை அடைந்துள்ளார்.