பிரதமர் மோடி வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி திரை பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
அவ்விருந்து விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். அவர் மோடி வீட்டிற்கு சென்றபோது, பாதுகாவலர்கள், எஸ்.பி.பியை மறித்து அவரை செக் செய்து, அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்து அனுப்பினர்.
ஆனால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்த செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கவில்லை. பாலிவுட் பிரபலங்களான அமீர் கான், ஷாருக்கான் ஆகியோர் பிரதமர் மோடியுடன் செலஃபீ எடுத்து மகிழ்ந்தனர். மோடி வீட்டில் பாதுகாவலர்களால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டதை வருத்தத்துடன் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…