இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி மற்றும் பதிவாளர் சந்தோஷ்பாபு ஆகியோரை சந்தித்து சான்றிதழ் திருத்தம் செய்யும் பணிக்கு ரூ. 500 வசூலிக்க கூடாது என்றும் ,தேர்வு கட்டணம் தாமதமாக செலுத்தும் மாணவர்களுக்கு அபராதமாக ரூ. 2000 வசூலிக்க கூடாது என்றும் , மறுமதிப்பீடு செய்வதற்கு ரூ. 800 வசூலிக்க கூடாது என்றும் ,காமராஜ் கல்லூரி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் மனு அளிக்கப்பட்டது இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சத்யா மாவட்ட து. செயலாளர் மாரி மாவட்ட து. தலைவர் கார்த்திக்
கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் மனு பெற்று கொண்ட துணை வேந்தர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…