தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். சூர்யா தற்போது வாடிவாசல், பாலா இயக்கும் படம் என பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதற்கிடையில், சூர்யாவின் மகன் தேவ் ஒரு புதிய திjothika ரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக அவரே இயக்கி அவரே ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…