கோலிவுட் பிரபலங்களில் முதல் முறையாக 1கோடிக்கு மேல் ட்வீட்களை பெற்றவர் தளபதி என்ற ரெக்கார்டை கைவசமாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் ரசிகர்கள் நேற்றைய தினம் திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் மற்றும் போஸ்ட்ர்களை டிரெண்ட் செய்து கோலாகலமாக கொண்டாடி வந்தனர் விஜய் ரசிகர்கள்.
அந்த வகையில் தளபதி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி #HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ்டேக் 10.5மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. அது மட்டுமின்றி கோலிவுட்டில் முதன்முதலாக 1கோடிக்கு மேல் அதிக ட்வீட்களை பெற்ற நடிகர் தளபதி விஜய் என்ற ரெக்கார்டையும் கைவசம் செய்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…