நான் பணியாற்றியதில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே.!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது, “பீஸ்ட் திரைப்படம்..சிவகார்த்திகேயன் சார் நடிப்பில் வெளியான டாக்டர் படம் போல இருக்கும்..விஜய் சார் மிகவும் அருமையாக நடித்துள்ளார். விஜய் சார் மிகவும் அன்பானவர், நான் பணியாற்றியதில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர் என்று நான் நினைக்கிறேன். 64 படங்களில் நடித்தது போல இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார்.. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ” என கூறிஉள்ளார்.

மேலும் பீஸ்ட் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறாது என தகவல்கள் பரவி வருகிறது. ஏனெனில் பிகில், மாஸ்டர் இசைவெளியீட்டு நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. மீண்டும் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்காகவும்,  கொரோனா பரவல் ஏதும் மீண்டும் வந்துவிட கூடாது என்பதாலும், இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

18 minutes ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

52 minutes ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

1 hour ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

2 hours ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

3 hours ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

3 hours ago