யூடியூபில் 2 மணி நேரம் ஒன்னும் செய்யாமல் 1.9 மில்லியன் பார்வைகளை பெற்ற இளைஞர்.!

Default Image

2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெறுகிறார் இந்தோனேசிய யூடியூபர்.

யூடியூபில் கஷ்டப்பட்டு அது இதுனு யூடியூபர்கள் என்னவெல்லாம் செய்து பார்த்தும் 1 மில்லியன் பார்வைகள் கூட வருவதில்லை ஆனால் 2 மணி நேரம் ஒன்னும் செய்ய்யமல் 1.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளார்.

இந்தோனேசிய சேர்ந்த யூடியூபர் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேமராவில் வெறித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஒரு வீடியோவை யூடியூபர் பகிர்ந்துள்ளார்.

2 மணிநேரமகா எதுவும் செய்யவில்லை என்று ஆங்கிலத்தில் குறிப்பிடபட்ட “2 JAM nggak ngapa-ngapain” என்ற வீடியோவை முஹம்மது திடிட் வெளியிட்டார்.

இளைஞர்களைப் படித்த காமெண்ட்செய்யுமாறு அவரது பார்வையாளர்கள் பலரும் கேட்டுக்கொண்டதை அடுத்து  அந்த வீடியோவை பதிவு செய்ய அவர் தூண்டப்பட்டதாக யூடியூபர் கூறினார். “எதுவும் செய்யாத 2 மணிநேரம், ஆம் இதுதான் இந்த முறை எனது வீடியோவின் தலைப்பு” என்று  எழுதினார்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

இந்த வெடியோவிற்கு பார்த்தவர்களில் ஒருவர் “பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு திறமை” என்றார் மற்றொருவர் இந்த வீடியோ எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது எனறார்.

இந்த வீடியோ வைரலாகி, ஜூலை 10 அன்று பகிரப்பட்டதிலிருந்து தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது . சிலர் அவர் தியானம் செய்வதாகக் கூறினாலும், மற்றவர்கள் வீடியோவைப் படம்பிடிக்கும்போது அவர் என்ன நினைக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்