திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணபெருமாள் பிரமோத்ஸவம் நிறைவாக நள தீா்த்தக் குளத்துக்கு ரதத்தில் பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலை சோ்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர் செல்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) காலை ரதத்தில் பெருமாள் நளதீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினார் அங்கு சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு அதன்பின்னர் தீா்த்தவாரி நிறைவடைந்து உடன் சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…