இன்றைய நாள் (10.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய செயல்கள் தாமதமாக நடைபெறும். திட்டமிட்டு பொறுமையாக செயல்பட வேண்டும். இறை வழிபாடு மன அமைதியை தரும்.

ரிஷபம் : இன்று பதட்டமாகவும், பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்படும். அதனை கட்டுப்படுத்துவது அவசியம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.

மிதுனம் : இன்றைய நாள் நல்லதாக நடக்கும். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

கடகம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லதாக அமையும்.

சிம்மம் : நீங்கள் விரும்பிய பலன்கள் இன்று கிடைக்காது. முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. நல்ல பலன்கள் சற்று தாமதமாக கிடைக்கும். எதையும் எதிர்பார்த்து  செய்ய வேண்டாம். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.

துலாம் : இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். 

விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. இன்றைய சூழ்நிலையைக் கையாள கற்றுகொள்ள வேண்டும்.

தனுசு : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மனஉறுதியுடன் செயல்முறைகளை மேற்கொள்ளுங்கள்.

மகரம் : உங்கள் முன்னேற்றத்தில் பல தடைகள் காணப்படும்.  திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் : உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். இன்று தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். வெற்றிக்கான ஆற்றலும், மனஉறுதியும் உங்களிடத்தில் காணப்படும்.

மீனம் : இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான பயன்படுத்துங்கள். நல்ல பலன்கிடைக்கும். இன்று நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். 

Recent Posts

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

26 minutes ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

53 minutes ago

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…

1 hour ago

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் :  இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…

2 hours ago

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு…

3 hours ago

“பொறுப்புகள் கொடுக்குறது நீக்குறதுலாம் செல்லாது நான் இருக்கேன்” -அன்புமணி ராமதாஸ் அதிரடி!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது.…

3 hours ago