மிடுக்காக பயணம் செய்ய உதவும் புதிய டிரைம்ப் ராக்கெட் 3 ஆர்…!!! கலக்கப்போகும் புதிய மாடல்..!!!

- உலகிலேயே அதிக திறன் கொண்ட இன்ஜின் கொண்ட பைக்காக அறிமுகமாகிறது டிரைம்ப் ராக்கெட் 3 ஆர்.
- இந்த பைக் கம்பீரமான வாகன தோற்றத்தை தருவதாக கருதும் வாகன பிரியர்கள்.
இந்த டிரைம்ப் ராக்கெட் 3 ஆர் பைக் ஆனது 3 சிலீண்டரைக்கொண்டு 2,500 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் 167 எச் பி பவரையும், 221 என் எம் டார்க் திறனையும் இந்த வண்டி கொடுக்கும், மேலும் இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இனைக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் ஹைட்ராலிக் கிளச்,அலுமினியம் பிரேம்,டிஸ்க் பிரேக்,குரூஸ் கன்ரோல் சிஸ்டம்,ஹில் ஹோல்டு அசிஸ்டு, டி எப் டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.இந்த பைக் கரோசி ரெட், பாண்டம் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலையாக ரூ.18 இலட்சத்தை கொண்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025