எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில், ரயில்கள் மோதிக் கொண்டதில், 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் காயமடைந்தனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால், அங்கு அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…